தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறம்பானது ; மலங்கழிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலங்கழிக்கை. Loc. 2. Evacuation;
  • புறம்பானது. பூசை பாகிய மாப்பியந் தரமென விரண்டாகும் (சூதசங். சிவமா. 5, 2). 1. That which is external;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வாகியம், s. that which is external or strange, புறம்பானது. வேத பாகியம், heresy. வேத பாகியன், a heretic.

வின்சுலோ
  • [pākiyam] ''s.'' [''also'' வாகியம்.] That which is external, outward, strange, புறம் பானது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bāhya. 1. Thatwhich is external; புறம்பானது. பூசை பாகியமாப்பியந் தரமென விரண்டாகும் (சூதசங். சிவமா. 5,2). 2. Evacuation; மலங்கழிக்கை. Loc.