தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதியானவன் ; சாரதிவேலை செய்யும் பெண் ; நாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகுதியானவன். (W.) Competent, eligible person;
  • சாரத்தியஞ் செய்யும் பெண். கலைப்பாகிகொண்டுவளாய் நின்றாள் (திவ். பெரியாழ். 1, 3, 9). A female rider;
  • நாய். (W.) Dog;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mature or worthy person; 2. a thing having parts.

வின்சுலோ
  • [pāki] ''s.'' A mature, competent, worthy, or eligible person, as பக்குவன். See சுயம் பாகி. 2. ''[in combin.]'' Any thing which has parts. See திரிபாகி. W. p. 616. B'HA GIN. 3. A dog, நாய். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of பாகன். A femalerider; சாரத்தியஞ் செய்யும் பெண். கலைப்பாகிகொண்டுவளாய் நின்றாள் (திவ். பெரியாழ். 1, 3, 9).
  • n. Dog; நாய். (W.)
  • n. Dog; நாய். (W.)