தமிழ் - தமிழ் அகரமுதலி
    வகுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அட்டகணிதத்துள் ஒன்றாகிய வகுத்தல். (பிங்.) Division, one of aṭṭa-kaṇitam, q. v.;

வின்சுலோ
  • [pākāram] ''s. [in arith.]'' Division, பிரிவுக்கணக்கு. W. p. 616. B'HAGAHARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. bhāgahara.(Math.) Division, one of aṭṭa-kaṇitam, q.v.;அட்டகணிதத்துள் ஒன்றாகிய வகுத்தல். (பிங்.)