தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமாலடியவர் ; இசையுடன் சமயக்கதைகள் சொல்வோர் ; பாடகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்கீதத்துடன் சமயச்சார்பான இதிகாசங்களை யெடுத்துரைப்போர். 2. Those who expound religious stories to the accompaniment of music;
  • பாடகர். Loc. 3. Masters of music, music teachers;
  • திருமாலை முதற்கடவுளாகக்கொண்டு வழிபடுஞ் சமயத்தோர். (பிங்.) பாகவதப் பிரமசாரி (திருவாலவா. 31, 2). 1. Vaiṣṇavas, worshippers of Viṣṇu;

வின்சுலோ
  • [pākavatar] ''s.'' The Vishnu sect, gene rally applied to such as are more ad vanced in the system, வைணவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhāgavata. 1.Vaiṣṇavas, worshippers of Viṣṇu; திருமாலைமுதற்கடவுளாகக்கொண்டு வழிபடுஞ் சமயத்தோர்.(பிங்.) பாகவதப் பிரமசாரி (திருவாலவா. 31, 2).2. Those who expound religious stories to theaccompaniment of music; சங்கீதத்துடன் சமயச்சார்பான இதிகாசங்களை யெடுத்துரைப்போர். 3.Masters of music, music teachers; பாடகர். Loc.