தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைக்கு வரும் சுரநோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைக்குவரும் சுரநோய் வகை. (சூடா.) Fever affecting elephants;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fever in an elephant, யானை நோய்.

வின்சுலோ
  • [pākalam] ''s.'' Fever in an elephant, யானைநோய். W. p. 521. PAKALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pākala. Feveraffecting elephants; யானைக்குவரும் சுரநோய்வகை. (சூடா.)