தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்டலமிடுதல் ; மண்டலமாய் ஆடும் கூத்துவகை ; பெரும்பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பெரும்பண். (பிங்.) 3. PMus.) A primary melody-type ;
  • மண்டலமிடுகை. காளை பவுரிவந்து (பாரத.நிரை.99). 1. Moving in a circle;
  • மண்டலமாயாடுங் கூத்துவகை. பவுரி திருப்பாசையானடங் குஞ்சித்தான் (காளத் உலா, 107). 2. A dance in a circle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a dance, கூத்தின் விகற்பம்.

வின்சுலோ
  • [pavuri] ''s.'' A dance, கூத்தின்விகற்பம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. bavari.] 1. Movingin a circle; மண்டலமிடுகை. காளை பவுரிவந்து(பாரத. நிரை. 99). 2. A dance in a circle; மண்டலமாயாடுங் கூத்துவகை. பவுரி திருப்பாசையானடங் குஞ்சித்தான் (காளத். உலா, 107). 3. (Mus.)A primary melody-type; ஒரு பெரும்பண். (பிங்.)