தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுமதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பௌர்ணமி. Fullmoon ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பவுர்ணிமி, s. same as பௌ ரணை, பௌர்ணிமி, the full-moon.

வின்சுலோ
  • [pvurṇai ] --பவுர்ணிமி, ''s.'' The day of full-moon. See பௌரணை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pūrṇimā. Full-moon; பௌர்ணமி.