தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலவாயருகில் உண்டாகும் கட்டிவகை , பகந்தரநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பவுத்திரம் .
  • . See பவுத்திரநோய்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (பவுந்திரம், பகந்திரம்) s. fistula in the fundament.

வின்சுலோ
  • [pavuttiram] ''s.'' Fistula in ano--as பவுந்தி ரம். 2. [''improp. for '' பவித்திரம்.] Purity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhagan-dara.1. See பவுந்திரம். 2. See பவுத்திரநோய். Loc.