தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலவாயருகில் உண்டாகும் கட்டிவகை , பகந்தரநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்குறிக்கு அருகில் உண்டாம் கட்டிவகை புரைபடு பவுத்திர நோயர் (கடம்ப.பு.ல லா.105) .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பவுத்திரம் +. Urinary fistula; ஆண்குறிக்கு அருகில்உண்டாம் கட்டிவகை. புரைபடு பவுத்திர நோயர்(கடம்ப. பு. லீலா. 105).