தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயற்பியல் ; பூத சம்பந்தமானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பௌதிகம். போரிற் பவுதிக மாகும் (சிவதரு. கோபுர 62, உரை.) That which pertains to the five Elements ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பூதம்) of or belonging to the elements.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பௌதிகம்.

வின்சுலோ
  • [pavutikam] ''s.'' Of or belonging to the elements. See பௌதிகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhautika. Thatwhich pertains to the five Elements. Seeபௌதிகம். போரிற் பவுதிக மாகும் (சிவதரு. கோபுர.62, உரை).