தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோபை. பத்து முகத்துள்ள பவிஷெல்லாம்போய் (இராமநா. யுத்த. 29). 2. Felicity, splendour;
  • செருக்கு. அரக்கர் பவிஷைக் குலைத்துவிட (திருப்பு. 520). 3. Pride;
  • கௌரவம். 4. Respectability;
  • ஐசுவரியம். 1. Affluence, opulence, prosperity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. bavisi. 1. Affluence, opulence, prosperity; ஐசுவரியம். 2. Felicity, splendour; சோபை. பத்து முகத்துள்ளபவிஷெல்லாம்போய் (இராமநா. யுத்த. 29). 3. Pride;செருக்கு. அரக்கர் பவிஷை குலைத்துவிட (திருப்பு.520). 4. Respectability; கௌரவம்.