தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவாலயங்களிலும் விஷ்ணு கோயில்களிலும் ஒராண்டுநிகழ்ந்த பூசைகளில் நேரும் குறைவுக்குப் பிராயச்சித்தமாகப் பெரும்பாலும் ஆவணிமாதத்தில் நடத்தப்படுந் திருவிழா. Festival in honour of Viṣṇu or šiva in the month of Avaṇi performed to make good the shortcomings in the worship of the year;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< pavitra + ut-sava. Festival in honour ofViṣṇu or Šiva in the month of Āvaṇi, performed to make good the shortcomings in theworship of the year; சிவாலயங்களிலும் விஷ்ணுகோயில்களிலும் ஓராண்டுநிகழ்ந்த பூசைகளில் நேரும்குறைவுக்குப் பிராயச்சித்தமாகப் பெரும்பாலும் ஆவணிமாதத்தில் நடத்தப்படுந் திருவிழா.