தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்காலம் ; பதினெண் புராணத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See பவிஷியம், 1. (பி. வி. 44.)
  • . 2. See பவிடியபுராணம். (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பவிஷியம், s. wealth, prosperity, felicity; 2. time to come, futurity; 3. the prophetic Purana, பவிஷிய புராணம்.

வின்சுலோ
  • [paviṭiyam ] --பவிஷியம், ''s.'' Wealth, prosperity, felicity opulence, வாழ்வு. 2. Time to come, futurity, எதிர்காலம். 3. The prophetic Purana, பவிக்ஷியபுராணம். W. p. 615. B'HAVISHYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhaviṣyat. 1.See பவிஷியம், 1. (பி. வி. 44.) 2. See பவிடியபுராணம். (W.)