தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதிப்பு ; செல்வம் ; ஒளி ; செருக்கு ; ஒழுங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See பவுஞ்சு, 2.
  • . 2. See பவிஷீ. பவிசுண்டு தவிசுண்டு (தாயு. மலைவளர். 1).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பவிஞ்சு, s. (Hind.) see பவுஞ்சு, an army.

வின்சுலோ
  • [pvicu ] --பவிஞ்சு, ''s. (Hind.)'' An army. See பவுஞ்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. See பவுஞ்சு, 2. 2.See பவிஷு. பவிசுண்டு தவிசுண்டு (தாயு. மலைவளர்.1).