தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; காவிரியாற்றின் துணையாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி. (பிங்.) 1. Parvatī;
  • காவிரியிற் கலப்பதோர் உபநதி. 2.A tributary of the Kāverī

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Parvathi; 2. a town in Coimbatore district.

வின்சுலோ
  • [pavāṉi] Parvati, பார்வதி. W. p. 615. B'HAVANEE. 2. A town in Coimba tore district, ஓரூர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhavānī. 1. Pārvatī;பார்வதி. (பிங்.) 2. A tributary of the Kāvēri;காவிரியிற் கலப்பதோர் உபநதி.