தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருத்தங்கும் பை ; பவழம் போன்ற வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருத்தங்கும் பை. பவழவாய்ச் செறுவுதன்னுள் (சீவக.379). Womb;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. +.Womb; கருத்தங்கும் பை. பவழவாய்ச் செறுவுதன்னுள் (சீவக. 379).