தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணிவகை ஒன்பதனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பவளம். பவழம் புனைந்து பருதி சுமப்ப (கலித். 80).

வின்சுலோ
  • [pvẕm] See பவளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See பவளம். பவழம்புனைந்து பருதி சுமப்ப (கலித். 80).