தமிழ் - தமிழ் அகரமுதலி
    பவழத்தாற் கட்டிய மாலை ; பவழத்தாலான முன்கை வளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பவழத்தாற் கட்டிய மாலை. (திவ்.பெரியாழ். 1, 9, 2, வ்யா.) A garland made of corals;
  • பவளத்தாலான முன்கை வளை. மணிக்கட்டில் சாத்தின சிறுப்பவளவடமும் (திவ். பெரியாழ். 1, 5, 10, வ்யா.) wristlet of coral;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A garland made of corals; பவழத்தாற் கட்டியமாலை. (திவ். பெரியாழ். 1, 9, 2, வ்யா.)
  • n. < id. +.Wristlet of coral; பவளத்தாலான முன்கை வளை.மணிக்கட்டில் சாத்தின சிறுப்பவளவடமும் (திவ்.பெரியாழ். 1, 5, 10, வ்யா.).