தமிழ் - தமிழ் அகரமுதலி
    நரகம் ; பகரவரிசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடமொழி ஐவருக்கத்துள் பகரமுதல் மகரமீறான ஐந்தெழுத்துக்கள். The labial series of sanskrit letters beginning with 'pa', one of ai-varukkam, q.v.;
  • நரகம். (பிங்.) Antonym of apavarga. Hell;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hell (in contradistinction to சுவர்க்கம்), நரகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நரகம்.

வின்சுலோ
  • [pavarkkam] ''s.'' Hell, ''in contradistinction to'' சுவர்க்கம், நரகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pa-varga.The labial series of Sanskrit letters beginningwith `pa', one of ai-varukkam, q. v.; வடமொழிஐவருக்கத்துள் பகரமுதல் மகரமீறான ஐந்தெழுத்துக்கள்.
  • n. Antonym ofapavarga. Hell; நரகம். (பிங்.)
  • n. Antonym ofapavarga. Hell; நரகம். (பிங்.)