தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருக்கம் ; பரவுதல் ; அடர்ந்த கொடி ; பாவிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடர்ந்த கொடி. நறைப்பவர் (நற். 5). 3. Dense creeper;
  • வியாபிக்கை. பவர்கொள் ஞானவெள்ளச் சுடர்மூர்த்தி (திவ். திருவாய். 2, 2,6). 2. Pervasiveness, permeation;
  • நெருக்கம். பவர்சடை யந்தணன் (கம்பரா. வேள்வி. 47). 1. Denseness;
  • பாவிகள். பவர்கள் மாண்டிடப் பவவுருவா யெழுபவனும் (வரத. பாகவத. நாரசிங்க. 73). Sinners;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. split into two, கவர்; 2. thick, swarming, நெருங்குகை; 3. covering, மூடுகை.

வின்சுலோ
  • [pavar] ''s.'' Split into two, கவர். 2. Thick, swarming. நெருங்குகை. 3. Covering, மூடுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பவர்-. 1. Denseness;நெருக்கம். பவர்சடை யந்தணன் (கம்பரா. வேள்வி.47). 2. Pervasiveness, permeation; வியாபிக்கை.பவர்கொள் ஞானவெள்ளச் சுடர்மூர்த்தி (திவ். திருவாய். 2, 2, 6). 3. Dense creeper; அடர்ந்த கொடி.நறைப்பவர் (நற். 5).
  • n. < பவம். Sinners; பாவிகள். பவர்கள் மாண்டிடப் பவவுருவா யெழுபவனும்(வரத. பாகவத. நாரசிங்க. 73).
  • n. < பவம். Sinners; பாவிகள். பவர்கள் மாண்டிடப் பவவுருவா யெழுபவனும்(வரத. பாகவத. நாரசிங்க. 73).