தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறப்பு ; உலகவாழ்க்கை ; உலகம் ; கரணம் பதினொன்றனுள் ஒன்று ; உண்மை ; பாவம் ; மனவைரம் ; அழிவு ; பதினொன்றை உணர்த்தும் குறிப்புச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகம். பேரின்ப வீட்டுப்பவம் (சிவப். பிர. வெங்கைக்க. 75). 3. World;
  • கரணம் பதினொன்றனுள் ஒன்று. 4. (Astrol.) A division of time, one of eleven karaṇam, q.v.;
  • பிறப்பு. (பிங்) பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை (மணி.30). 1. Birth, origin;
  • உலக வாழ்க்கை. சரியாப் பிறவிப் பவந்தரும் (திவ். இராமாநுச. 94). 2. Earthly life;
  • பதினொன்றை யுணர்த்துங் குறிப்புச் சொல். மணிப் பவம் (தைலவ. தைல.). A cant for eleven;
  • பவமத்திமம். (யாப். வி. பக். 483.) A stanza of four lines of equal number of Cīr;
  • உண்மை. கொள்பவத்தின் வீடென் (சி. போ. 8, 2, வெண்பா. 2). 5. Existence;
  • பாவம். (பிங்.) பவமல்லா லாய தரும மறியார் (கந்தபு. அயிராணிசோ. 13). 1. Sin;
  • மனவைரம் (திவா.) 2. Rancour;
  • நாசம். (W.) 3. Destruction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. state of being, existence; 2. birth, origin, பிறப்பு; 3. (contr. of பாவம்) sin; 4. destruction, நாசம். பவநாசம், place of resort for sacred bathing (பாவநாசம்). பவநாசன், the deity as the destroyer of births, sin etc.

வின்சுலோ
  • [pavam] ''s.'' State of being or existence, including any of the seven to which the soul is subject. See எழுபவம். 2. Birth, pro duction, origin, பிறப்பு-as உற்பவம். W. p. 614. B'HAVA. 3. [''contraction of'' பாவம்.] Sin. 4. Destruction, நாசம். See பாவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhava. 1. Birth,origin; பிறப்பு. (பிங்.) பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை (மணி. 30). 2. Earthly life; உலகவாழ்க்கை. சரியாப் பிறவிப் பவந்தரும் (திவ். இராமாநுச. 94). 3. World; உலகம். பேரின்ப வீட்டுப்பவம் (சிவப். பிர. வெங்கைக்க. 75). 4. (Astrol.) Adivision of time, one of eleven karaṇam, q. v.;கரணம் பதினொன்றனுள் ஒன்று. 5. Existence;உண்மை. கொள்பவத்தின் வீடென் (சி. போ. 8, 2,வெண்பா. 2).
  • n. < pāpa. 1. Sin; பாவம்.(பிங்.) பவமல்லா லாய தரும மறியார் (கந்தபு.அயிராணிசோ. 13). 2. Rancour; மனவைரம்.(திவா.). 3. Destruction; நாசம். (W.)
  • n. < pāpa. 1. Sin; பாவம்.(பிங்.) பவமல்லா லாய தரும மறியார் (கந்தபு.அயிராணிசோ. 13). 2. Rancour; மனவைரம்.(திவா.). 3. Destruction; நாசம். (W.)
  • n. < pāpa. 1. Sin; பாவம்.(பிங்.) பவமல்லா லாய தரும மறியார் (கந்தபு.அயிராணிசோ. 13). 2. Rancour; மனவைரம்.(திவா.). 3. Destruction; நாசம். (W.)
  • n. < bhava. A cant foreleven; பதினொன்றை யுணர்த்துங் குறிப்புச்சொல்.மணிப் பவம். (தைலவ. தைல.)
  • n. < பவமத்திமம். A stanza offour lines of equal number of cīr; பவமத்திமம்.(யாப். வி. பக். 483.)