தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பவனிவந்த தலைவனைக் கண்¢டு காதல் கொண்ட தலைவி தோழியரிடம் வருந்திக்கூறுவதாகப் பாடப்படும் பிரபந்தவகை (சங்.அக்.) A poem in which a maid, fascinated by the beauty of a hero riding in procession, is said to reveal her disconsolate love to her maids;

வின்சுலோ
  • ''s.'' A poem in which the beauties of a gentleman are praised by a lover, ஓர்பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பவனி+. A poem in which a maid, fascinated bythe beauty of a hero riding in procession, issaid to reveal her disconsolate love to hermaids; பவனிவந்த தலைவனைக் கண்டு காதல்கொண்ட தலைவி தோழியரிடம் வருந்திக்கூறுவதாகப்பாடப்படும் பிரபந்தவகை. (சங். அக.)