தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலாவருகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலாவருகை. (தனிப்பா. ii, 159, 397.) Procession, riding in state, parade, as of a prince or deity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. procession, ஊர்கோலம்; 2. riding, excursion, சவாரி. பவனிபோக, -வர, -புறப்பட, to go in procession.

வின்சுலோ
  • [pvṉi] ''s.'' Procession, going in state, parade, &c. as prince, deity &c., உலா விப்போதல். 2. Riding or going for re creation, exercise, &c., உலா. 3. Ramble, jaunt, excursion, trip, circuit,பயணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. T. bavani. Procession, riding in state, parade, as of a princeor deity; உலாவருகை. (தனிப்பா. ii, 159, 397.)