தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூது ; பாசாங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாசாங்கு. அதை விற்றதாகப் பவந்தம் பண்ணிணான். Loc. 1. Pretence;
  • சூது. (W.) 2. Deceit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) vain show, ostentation; 2. deceit, சூது.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூது.

வின்சுலோ
  • [pvntm] ''s. (Tel.)'' Vain show, osten tation, fiction. ''(Beschi.)'' 2. Deceit, சூது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. bavantamu.1. Pretence; பாசாங்கு. அதை விற்றதாகப் பவந்தம்பண்ணினான். Loc. 2. Deceit; சூது. (W.)