தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் எட்டாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்டு அறுபதனுள் எட்டாவது. The eighth year of the Jupiter cycle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the eighth year of the Hindu cycle.

வின்சுலோ
  • [pava] ''s.'' The eighth year of the Indian cycle, ஓர்வருடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bhava. The eighth year ofthe Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் எட்டாவது.