தமிழ் - தமிழ் அகரமுதலி
    துர்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துர்க்கை இழையணி சிறப்பிற் பழையோள் குழவி (திருமுரு.259) . Durga;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காடுகாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Durgā;துர்க்கை. இழையணி சிறப்பிற் பழையோள் குழவி(திருமுரு. 259).