தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோகூர்த்தலைவனும் பாண்டியன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன் (மதுரைக்.508). 1. An ancient chief of mōkūr , the commander of a pāṇṭiya king;
  • போர் என்னும் ஊர்த்தலைவனும் சோழன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன். (அகநா.326) . 2. An ancient chief of por, the commander of a cōza king;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. An ancientchief of Mōkūr, the commander of a Pāṇṭiyaking; மோகூர்த்தலைவனும் பாண்டியன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன். (மதுரைக். 508.) 2. Anancient chief of Pōr, the commander of aCōḻa king; போர் என்னும் ஊர்த்தலைவனும் சோழன்சேனாபதியுமான ஒரு சிற்றரசன். (அகநா. 326.)