தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆலமரம் ; பழுத்த மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Banyan; See ஆல். பழுமரப்பறவை. (சீவக. 828).
  • பழுத்த மரம். யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன (புறநா. 173). 1. Tree laden with fruit;

வின்சுலோ
  • [pẕumrm] ''s.'' The banyan tree, ஆல மரம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Tree laden with fruit; பழுத்த மரம். யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன (புறநா. 173). 2. Banyan.See ஆல். பழுமரப்பறவை (சீவக. 828).