தமிழ் - தமிழ் அகரமுதலி
  பொன்னிறம் ; அரிதாரம் ; முதிர்ந்து மஞ்சள் நிறப்பட்ட இலை ; சிவப்பு ; சீழ் ; ஏணியின் படிச்சட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • . See பழு3, 3. பழுபபேணி (கந்தபு. வள்ளியம்.50) .
 • சீழ். புண்ணிலுள்ள பழுப்பை யெடுத்துவிடவேண்டும் . 5. Pus;
 • சிவப்பு அதரத்திற் பழுப்புத்தோற்ற (ஈடு, 5, 3, 3). 4. Pink, reddish colour; light pink, as of cloth;
 • அரிதாரம். பந்தியாப் பழுப்பு நாறில் (சீவக. 1287). 2. Yellow orpiment;
 • பொன்னிறம். 1. Ripeness; yellowness of fruits; change of colour; natural colour of gold;
 • முதிர்ந்து மஞ்சணிறம் அடைந்த இலை. 3. Leaf turned yellow with age;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. yellow orpiment, அரிதாரம்; 2. a leaf yellow by age; 3. v. n. of பழு. பழுப்பானது, பழுப்புண்டானது, பழுப் படைந்தது, that which is withering or fading.

வின்சுலோ
 • ''v. noun.'' Ripeness Yellow ness of fruits, change of color, blooming or natural color in gold, ''as the verb.''
 • [pẕuppu] ''s.'' Yellow orpiment, அரிதா ரம். 2. A leaf, &c., yellow by age, முதிர்ந்து மஞ்சணிறப்பட்டஇலை. See பழு. ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < பழு-. 1. Ripeness;yellowness of fruits; change of colour; naturalcolour of gold; பொன்னிறம். 2. Yellow orpiment; அரிதாரம். பந்தியாப் பழுப்பு நாறில் (சீவக.1287). 3. Leaf turned yellow with age;முதிர்ந்து மஞ்சணிறம் அடைந்த இலை. 4. Pink,reddish colour; light pink, as of cloth; சிவப்பு.அதரத்திற் பழுப்புத்தோற்ற (ஈடு, 5, 3, 3). 5. Pus;சீழ். புண்ணிலுள்ள பழுப்பை யெடுத்துவிடவேண்டும்.
 • n. < பழு. See பழு, 3.பழுப்பேணி (கந்தபு. வள்ளியம். 50).