தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கனிதல். 1. To grow ripe, become mellow;
  • முதிர்தல். வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் பூவும் (மதுரைக்.475). 2. To mature;
  • முற்றுப்பெருதல் வளம் பழுநி (மலைபடு. 578) . 3. To be full or perfect ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < பழு-.1. To grow ripe, become mellow; கனிதல். 2.To mature; முதிர்தல். வண்டுபடப் பழுநிய தேனார்தோற்றத்துப் பூவும் (மதுரைக். 475). 3. To befull or perfect; முற்றுப்பெறுதல். வளம் பழுநி(மலைபடு. 578).