தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிந்தை ; குற்றம் ; குறளை ; குறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறை. பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோர் (பு.வெ.சிறப்புப்) . 4. Defect ;
  • குறளை. 2. Slander;
  • குற்றம். 3. Blame, guilt;
  • நிந்தனை. பெறு அரு பழிப்பால் (கம்பரா. படைக்காட்சி. 50). 1. Scorn, contempt, blasphemy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நிந்தை.

வின்சுலோ
  • ''v. noun.'' Scorn, contempt, vi tuperation, blasphemy, ''as the verb.'' பழிப்பானகாரியம். A disgraceful thing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. paḻivu.]1. Scorn, contempt, blasphemy; நிந்தனை. பெறுவது பழிப்பால் (கம்பரா. படைக்காட்சி. 50). 2.Slander; குறளை. 3. Blame, guilt; குற்றம். 4.Defect; குறை. பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோர். (பு. வெ. சிறப்புப்.).