தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிந்தித்தல் ; புறங்கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிந்தித்தல்.உலகம்பழித்தது (குறள்.290). 1. கூடி யெடஅநஇ உநளேரசநஇ சனை¬உரடநஇ சநஎடைந
  • புறங்கூறுதல். Loc. 2. To slander, calumniate ;

வின்சுலோ
  • ''v. noun.'' Scolding, reviling. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. cf. bhaṣ. [K.paḻi.] 1. To blame, censure, ridicule, revile;நிந்தித்தல். உலகம் பழித்தது (குறள். 290). 2. Toslander, calumniate; புறங்கூறுதல். Loc.