தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழிவாங்குதல் ; பாவம் போக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாவம் போக்குதல். இந்திரன் பழிதீர்த்த படலம் (திருவிளை.) 2. To expiate guilt; to atone ;
  • பழிவாங்குதல். 1. To take vengeance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பழி +.1. To take vengeance; பழிவாங்குதல். 2. Toexpiate guilt; to atone; பாவம் போக்குதல். இந்திரன் பழிதீர்த்த படலம். (திருவிளை.)