பழிசுமத்துதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    அநியாயமாகக் குற்றஞ்சாட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிந்தனை யேற்றல். தேரையார் தெங்கிளநீ ருண்ணார் பழிசுமப்பர் (தமிழ்நா.74). 1. To bear reproach;
  • பழி ஒருவன்மேல் வருதல் . 2. To be held responsible for another's crime ;

வின்சுலோ
  • ''v. noun.'' Charging blame on, or imputing guilt to, another.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.Caus. of பழிசும-. To accuse falsely; அநியாயமாகக் குற்றஞ்சாட்டுதல்.