தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்வினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்வினை. நம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபடி (திருவாச.13, 8) . Deeds of former births ;

வின்சுலோ
  • ''s.'' Long cherished malice, as பழம்பகை. 2. Deeds of former births, ஊழ்வினை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Deedsof former births; முன்வினை. நம்மை முழுதுடற்றும்பழவினையைக் கிறிசெய்த வாபாடி (திருவாச. 13, 8).