தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றிப் பழகிய அரிசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குத்திப்பழகிய அரிசி. பல்லைத் தகர்த்துப் பழவரிசி யாகப் பண்ணிக் கொள்ளிரே (கலிங்.511). Rice husked and kept for some months ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.paḻayari.] Rice husked and kept for somemonths; குத்திப்பழகிய அரிசி. பல்லைத் தகர்த்துப்பழவரிசி யாகப் பண்ணிக் கொள்ளீரே (கலிங். 511).