தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருத்தாசலத்திற் கோயில்கொண்டுள்ள சிவபிரான் மீது சிவப்பிரகாசசுவாமிகள் இயற்றிய அந்தாதி . An antāti poem on Siva at pala-malai or viruttācalam by civappirakāca-cuvāmikaḷ ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.An antāti poem on Šiva at Paḻa-malai or Viruttācalam by Civappirakāca-cuvāmikaḷ; விருத்தாசலத்திற் கோயில்கொண்டுள்ள சிவபிரான் மீது சிவப்பிரகாசசுவாமிகள் இயற்றிய அந்தாதி.