தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதுரை ஜில்லாவில் முருகக்கடவுள் கோயில்கொண்டிருக்கும் திருவாவி நன்குடி . A skanda shrine in Madura District ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • Palney, a town sacred to Skanda.

வின்சுலோ
  • [paẕaṉi] ''s.'' [''vul.'' பழணி.] One of the six places sacred to Skanda, Palney; also called திருவாவினன்குடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. பொதினி. A Skandashrine in Madura District; மதுரை ஜில்லாவில்முருகக்கடவுள் கோயில்கொண்டிருக்கும் திருவாவிநன்குடி.