தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழைய பொருள்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுக்கிடைப்பண்டம். (J.) Old commodities, goods lying long unsold ;

வின்சுலோ
  • ''s. [prov.]'' Old commo dities. See கட்டுக்கிடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Old commodities, goods lying long unsold; கட்டுக்கிடைப்பண்டம். (J.)