தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; ஒலி ; மெலிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெலிவு. (பிங்). 2. Loss of strength or power; weariness, lassitude; emaciation, thinness;
  • ஒலி. (சுட) . 3. Sound ;
  • துன்பம் பகைவ ராரப் பழங்கண் ணருளி (பதிற்றுப்.37, 3). 1. Distress, affliction, sorrow, vexation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. reduction of strength or power, lassitude, இளைப்பு; 2. distress, affliction, துன்பம்; 3. thinness, emaciation, மெலிவு; 4. futility, பயனின்மை; பழங்கணாளர், persons in distress.

வின்சுலோ
  • [pẕngkṇ] ''s.'' Distress, affliction, sor row, vexation, துன்பம். 2. Reduction of strength or power, weariness, lassitude, இளைப்பு. 3. Emaciation, thinness, மெலிவு. (சது.) ''(p.)'' பழங்கணாவர், Distressed persons.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பழ-மை +. 1.Distress, affliction, sorrow, vexation; துன்பம்.பகைவ ராரப் பழங்கண் ணருளி (பதிற்றுப். 37, 3).2. Loss of strength or power; weariness,lassitude; emaciation, thinness; மெலிவு. (பிங்.)3. Sound; ஒலி. (சூடா.)