தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிலுதல் ; உறவுகொள்ளுதல் ; பதப்படுதல் ; சாதுவாதல் ; இணக்கமாதல் ; ஊடாடுதல் ; நாட்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இணக்கமாதல் ஊர் உடம்புக்குப் பழகிவிட்டது. 5. To agree, as a house, village etc.;
  • சாதுவாதல் (w.) 4. To become broken or trained, as an animal; to be tamed, as a savage;
  • உறவு கொள்ளுதல். 2. To become acquainted; to be familiar;
  • பயிலுதல். பழகு நான்மறையின் பொருளாய் (திவ்.நாய்ச். 4, 10). 1. To practise; to become initiated; to be used; to be habituated;
  • நாட்படுதல் . Loc. 7. To be old;
  • ஊடாடுதல். (W.) 6. To be customary, familiar;
  • பதப்படுதல். 3. To become fitted, tempered, wholesome, as a utensil or tool;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To practise; to become initiated; to be used; to behabituated; பயிலுதல். பழகு நான்மறையின்பொருளாய் (திவ். நாய்ச். 4, 10). 2. Tobecome acquainted; to be familiar; உறவுகொள்ளுதல். 3. To become fitted, tempered,wholesome, as a utensil or tool; பதப்படுதல்.(W.) 4. To become broken or trained, as ananimal; to be tamed, as a savage; சாதுவாதல்.(W.) 5. To agree, as a house, village, etc.;இணக்கமாதல். ஊர் உடம்புக்குப் பழகிவிட்டது. 6.To be customary, familiar; ஊடாடுதல். (W.) 7.To be old; நாட்படுதல். Loc.