தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்கல :ம் ; சிறுதெய்வங்களுக்குப் படைக்கும் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்கலம். (W.) 1. Dish;
  • சிறுதெய்வத்துக்குப் படைக்கும் நிவேதனம். 2. Offerings to demons or inferior deities;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as பள்ளயம்; 2. a dish for meat, உண்கலம். பள்ளையம் படைக்க, -போட, to offer பள்ளையம்.

வின்சுலோ
  • [pḷḷaiym] ''s.'' A dish for meat, உண் கலம். 2. An offering made to demons or to inferior deities, ஓர்வகைப்பலி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. paḷḷa-yam.] 1. Dish; உண்கலம். (W.) 2. Offeringsto demons or inferior deities; சிறுதெய்வத்துக்குப் படைக்கும் நிவேதனம்.