தமிழ் - தமிழ் அகரமுதலி
    பள்ளியோடம்போன்ற வண்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பள்ளியோடம்போன்ற வண்டி. திண்டேர்ப் புரவியைப் பள்ளியோட வையத்திற் பூட்டி (பரிபா.20, 14, உரை). A boat-like cart;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பள்ளியோடம் +. A boat-like cart; பள்ளியோடம்போன்ற வண்டி. திண்டேர்ப் புரவியைப்பள்ளியோட வையத்திற் பூட்டி (பரிபா. 20, 14, உரை).