தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பள்ளியறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துயிலிடம். பள்ளிமாட மண்டபம்.(சிவக.146). Sleeping room, especially of gods or kings;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Sleeping room, especially of gods or kings;துயிலிடம். பள்ளிமாட மண்டபம் (சீவக. 146).