தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசர் முதலியோர்க்குப் புரியும் ஈமக்கடன் ; இறந்த அரசரின் நினைவாகக் கட்டப்பட்ட கோயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறந்த அரசரின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டகோயில். (S. I. I. iii, 24.) 2. Temple erected in memory of kings;
  • அரசர் முதலியோர்க்குப் புரியும் ஈமக்கடன். பள்ளிபடைப் படலம். (கம்பரா) 1.Performance of the last rites or burial or cremation, as of a deceased king;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Performance of the last rites of burial or cremation, as of a deceased king; அரசர் முதலியோர்க்குப் புரியும் ஈமக்கடன். பள்ளிபடைப் படலம். (கம்பரா.) 2. Temple erected in memory of kings;இறந்த அரசரின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டகோயில். (S. I. I. iii, 24.)