தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூக்கக் குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூக்கக்குறி. பள்ளிக்குறிப்புச் செய்யாதே பாலமுதுண்ணநீ வாராய் (திவ். பெரியதி. 10, 4, 6). Signs of sleep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Signs of sleep; தூக்கக்குறி. பள்ளிக்குறிப்புச்செய்யாதே பாலமுதுண்ணநீ வாராய் (திவ். பெரியதி.10, 4, 6).