தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளவரசியின் திருமணம் ; ஊர் உண்டாக்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசகுமாரியின் திருமணம். Nā. 1.Marriage of a princess;
  • கிராமமுண்டாக்குகை. (M. M.) 2. Founding a village;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Marriage of a princess; அரசகுமாரியின் திருமணம். Nāñ. 2. Founding a village; கிராமமுண்டாக்குகை. (M. M.)