தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீர்க்கார் தீர்வை செலுத்தாதவன் வீட்டில் ஒரு சிறுகம்பு நட்டுத் தீர்வை செலுத்தும்வரை அவன் வெளியேறக்கூடர் தென மறியல்செய்தல். Nā. To plant a stick in front of the house of a person whose revenue is in arrears, indicating that his movements are restrained till the dues are paid;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பள்ளிகொண்டபெருமாள் paḷḷi-koṇṭa-perumāḷn. < பள்ளி + கொள்- +. See பள்ளிகொண்டான். (I. M. P. II, Rd. 179-c.)
  • v. intr. perh. பள்ளி +. To plant a stick infront of the house of a person whose revenueis in arrears, indicating that his movementsare restrained till the dues are paid; சர்க்கார்தீர்வை செலுத்தாதவன் வீட்டில் ஒரு சிறுகம்பு நட்டுத்தீர்வை செலுத்தும்வரை அவன் வெளியேறக்கூடாதென மறியல்செய்தல். Nāñ.