தமிழ் - தமிழ் அகரமுதலி
    படகுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படகுவகை. ஊருணியிலே திருப்பள்ளவோடம் பொன்னாலே பண்ணி நிறுத்தி (கோயிலொ. 16). A kind of boat ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. பள்ளியோடம். A kind of boat; படகுவகை. ஊருணியிலே திருப்பள்ளவோடம் பொன்னாலே பண்ணிநிறுத்தி (கோயிலொ. 16).