தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழவர் ; ஒரு சாதியார்வகை .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (sing; பள்ளன், fem. பள்ளி, பள்ளத்தி), a low peasant caste in the southern country.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உழவர்.

வின்சுலோ
  • ''s.'' [''sing.'' பள்ளன், ''fem.'' பள்ளி, பள்ளச்சி, பள்ளத்தி.] A low dependant caste employed in husbandry, &c., under their feudal lords, a peasant tribe dwelling in the south, ''supposed to be a change of'' மள்ளர்.